சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருந்த ஆண் ஒருவர் குணமடைந்தார்

4 week_ago 3

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருந்த ஆண் ஒருவர் குணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பன் குணமடைந்து வீடு திரும்பினார். ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 90 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பெண் ஒருவரும் குணமடைந்தார். ஜூன் மாதம் 23-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முனியம்மாள் ஆஷா குணமடைந்து வீடு திரும்பினார்.

Read Entire Article