செப்டம்பரில் 8ம் வகுப்பு தனித்தேர்வு

1 month_ago 2

சென்னை: கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடப்பதாக இருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் செப்டம்பர் மாதம் 29ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதிவரை நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Read Entire Article