செம.. ராம்குமாரிடம் ஸ்க்ரிப்ட் ரெடியா என கேட்ட விஷ்ணு விஷால்.. ராட்சசன் 2 ரெடியாகுது போலயே?

1 month_ago 11
சென்னை: ராட்சசன் படத்தின் 2ம் பாகம் உருவாகுவது குறித்து ட்விட்டரில், விஷ்ணு விஷாலும், இயக்குநர் ராம்குமாரும் உரையாடி உள்ளனர். 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ்காந்த், ‘நான்' சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான த்ரில்லர் படம் ராட்சசன். இந்த படத்திற்கு IMDB சமீபத்தில் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம், இரண்டாம் பாகம் குறித்த
Read Entire Article