டிரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸில்… பூனை நடைபோட்டு வந்த பிக் பாஸ் பிரபலம்!

4 week_ago 5
சென்னை : மிக குறைவான திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றி ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார். அலேகா, கன்னித்தீவு, மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும்
Read Entire Article