டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவுடன் தினகரன் மந்திராலோசனை

4 week_ago 1
சென்னை: டெல்லியில் மேலிடங்களுடன் தாம் நடத்திய ரகசிய சந்திப்புகளில் என்னதான் சொல்லப்பட்டது என்கிற விவரங்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விவரிக்க இருக்கிறார் தினகரன். கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் சசிகலாவை முதல் முறையாக சந்திக்கிறார் தினகரன். கொரோனா லாக்டவுன் காலத்துக்கு முன்னர் இருந்தே மத்திய பாஜக அரசை பட்டும் படாமலும்தான் விமர்சித்து வந்தார் தினகரன். அத்துடன்
Read Entire Article