ட்ரம்ப் ஒரு தோல்வியின் அடையாளம்: கமலா ஹாரிசின் அதிரடி பிரசாரம் ஆரம்பம்

1 month_ago 4
வில்லிங்டன், அமெரிக்கா: ஒரு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் முழுத் தோல்வி அடைந்துவிட்டார். ட்ரம்பின் இந்தத் தோல்வி அவரை மட்டுமல்ல, இந்த தேசத்தையும் மக்களையும் தோல்வியில் தள்ளிவிட்டது என்று கடும் குற்றச்சாட்டை முன் வைத்து தனது பிரசாரத்தை துவக்கியுள்ளார் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபருக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ். அமெரிக்க தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக
Read Entire Article