தங்கம் விலையில் 2 நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு.. நகை வாங்குவோர் உற்சாகம்

4 week_ago 6
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 520 குறைந்த நிலையில் நேற்று முன்தினமும் சரிந்திருந்தது, இதன்படி தங்கம் விலை கடந்த இரண்டு நாளில் மட்டும் 864 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர். கொரோனா காட்டி போடப்பட்ட ஊரடங்கால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கொரோனாவிற்கு முன்பு தங்கம்
Read Entire Article