தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

4 week_ago 2
ஈரோடு: தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது தொடர்பாக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் இன்று நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை செங்கோட்டையன் துவக்கி வைத்ததார். இதன்பிறகு நிருபர்களை சந்தித்தார் அவர். அப்போது அவர் கூறுகையில், கோபிசெட்டிபாளையம் தினசரி மார்க்கெட் மேம்பாட்டுக்கு ரூ.6.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Read Entire Article