தமிழகத்தில் ஒரே நாளில் 4,295 கொரோனா கேஸ்கள்

1 week_ago 6
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,295 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 1,132 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு 6,83,486 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரே
Read Entire Article