தமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

1 month_ago 8

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 116 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை3,01,9137-ஆக உயர்ந்துள்ளது.

Read Entire Article