தமிழகம் எதிர்த்தாலும்.. நாடு முழுக்க மும்மொழி கொள்கைதான்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!

1 month_ago 1
டெல்லி: நாட்டில் மும்மொழிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை கொண்டு வருகிறது மத்திய அரசு. இதற்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பினார் லோக்சபா திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்.
Read Entire Article