தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம்... டிசம்பர் மாதம் டூரை தொடங்கும் பிரேமலதா விஜயகாந்த்..!

4 week_ago 3
சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி அவர்களை தேர்தலுக்கு தயார் படுத்தும் பணியை தொடங்க இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். பிரேமலதாவுடன் அவரது தம்பி எல்.கே.சுதீஷ், மூத்த மகன் விஜய பிரபாகரன், மற்றும் தேமுதிக முன்னணி நிர்வாகிகளான பார்த்தசாரதி, அழகாபுரம் மோஜன்ராஜ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவும் இந்த டூரில் கலந்துகொள்கிறது.
Read Entire Article