தர்மயுத்தம் 2.0? செய்தியாளர்களை நாளை சந்திக்கப் போவதாக ஓபிஎஸ் 'பரபர' அறிவிப்பு

3 week_ago 14
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தேர்தலையும் சந்திப்போம் என்கின்றனர்.
Read Entire Article