தவறாக நடந்தால் போலீஸ்ல சொல்லுங்க.. மீ டுவின் புனிதத்தை காப்பாத்துங்க.. அஜித் ஹீரோயின் ஆக்ரோஷம்!

3 week_ago 4
சென்னை: யாரும் தவறாக நடந்தால் போலீசில் புகார் செய்யுங்கள், மீடுவின் புனிதத்தை காப்பாற்றுங்கள் என்று அஜித் பட ஹீரோயின் ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷி. ரஜினிகாந்தின் காலா படத்தில் இவர் நடித்திருந்தார். இப்போது அஜித்தின் வலிமை படத்தில் அவர் ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். தற்கொலை வழக்கு.. டிவி நடிகையை இன்னும் கைது செய்யாமல் பாதுகாப்பதா? நடவடிக்கை குழு ஆவேசம்!
Read Entire Article