திடீரென ரத்து செய்யப்பட்ட முதல்வரின் ஆய்வு கூட்ட நிகழ்ச்சிகள்.. பின்னணி என்ன?

4 week_ago 4
சென்னை: மாவட்டம் தோறும் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆய்வு கூட்ட நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்
Read Entire Article