திட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா? நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

4 week_ago 3
சென்னை: சக்ரா படத்தை ஒடிடி-யில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை
Read Entire Article