திமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா? கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது?

4 week_ago 2
டெல்லியில் உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்ட இருவர் தன்னிடம் விசாரிப்பது போல கேள்வி எழுப்பியதாக வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் பதிவு செய்த நிகழ்வு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியதும் வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசினார். அப்போது அவர், "இன்று பிற்பகல் நான் தங்கியிருந்த அறையில்
Read Entire Article