திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எந்தவித பாதிப்புமின்றி மின் விநியோகம் சீராக உள்ளது: மின்வாரியம் தகவல்

4 week_ago 2

திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மின்வயர் துண்டிப்புக்கும், தங்களுக்கும் சம்மந்தமில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மருத்துவமனையில் கட்டுமானப் பணியின் போது உள் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எந்தவித பாதிப்புமின்றி மின் விநியோகம் சீராக உள்ளது எனவும் கூறியுள்ளது.

Read Entire Article