திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்

4 week_ago 1
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 2 பேர் பலியானதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த ஒரு நோயாளின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது பெயர் பிரகாஷ், என் பெரியம்மா யசோதா (67 வயது) சனிக்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை தனியார்
Read Entire Article