தீபிகா படுகோனேவுக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்புகிறது!

4 week_ago 6
டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை தீபிகா படுகோனேனின் மேனேஜருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தேவைப்பட்டால் தீபிகா படுகோனேவுக்கும் சம்மன் அனுப்புவோம் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு
Read Entire Article