தோழிக்கு முத்தம் கொடுக்கும் நஸ்ரியா..வைரலாகும் புகைப்படம் !

4 week_ago 11
கொச்சி : நடிகை நஸ்ரியா தனது தோழிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான டிரான்ஸ் திரைப்படத்தில் வேற லெவல் பர்ஃபாமன்ஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்த நடிகை நஸ்ரியா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து வரும் நஸ்ரியா தமிழ்
Read Entire Article