நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

3 week_ago 16

டெல்லி: நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார். பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தோர் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article