நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு

4 week_ago 2
சென்னை: கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஒ.பன்னீர்செல்வம்
Read Entire Article