நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகன் அல்ல... ஆனால்!

3 week_ago 13
நான் எஸ்.பி.பி.க்குதான் என்று இல்லை.. எந்த ஒரு திரைக்கலைஞருக்கும் எப்போதும் ரசிகராக இருந்தது இல்லை! நினைவு தெரிய தொடங்கிய காலங்களில் எங்கும் நடைபயணம்தான்.. சாலைகளில் செல்லும் வழிகளில் கடைகளில் கேட்டிருக்கிறேன் பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம்- சித்ரா என்கிற ஒலிகள். கேசட்டுகள் வந்த காலத்தில் ஒலிச்சித்திரங்களாக விதி போன்ற படங்களை கேசட் தேய தேய கேட்டிருக்கிறேன்..
Read Entire Article