நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா அபார வெற்றி.. 2வது முறையாக பிரதமராகிறார்!

1 week_ago 2
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார். கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மிகப் பெரிய வெற்றி கண்டவர் ஜெசிந்தா என்பது நினைவிருக்கலாம். உலக நாடுகள் அனைத்தும் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் மிக மிக அழகாக நேர்த்தியோடு திட்டமிட்டு படிப்படியாக
Read Entire Article