நியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி

1 month_ago 4
நியூயார்க்: விருந்து நிகழ்ச்சியில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்து, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நியூயார்க்கை அதிர வைத்துள்ளது. 16 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண். அமெரிக்க நேரப்படி, சனிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் வடகிழக்கில்
Read Entire Article