நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

4 week_ago 4

நெல்லை: நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. சொக்கன்குடியிருப்பை சேர்ந்த இளைஞர் செல்வன் நிலத்தகராறில் கடத்திக் கொலை செய்யப்பட்டார், இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த   சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article