படர் தாமரை அழகை கெடுக்குதா, இந்த மூலிகை யூஸ் பண்ணுங்க அழகு திரும்ப கிடைக்கும்!

4 week_ago 3
இது ஆரோக்கியம் குறித்த விஷயம் மட்டுமல்ல அழகு சார்ந்த விஷயமும் கூட. அதனால் தான் சருமத்தில் ஏதேனும் மாற்றம் சிவப்பான தடிப்பு, தேமல், படை, படர்தாமரை என எதுவாக இருந்தாலும் வரும் முன் அல்லது வந்த தொடக்கத்தில் அதை சரிசெய்ய விரும்புகிறார்கள். அன்றாடம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதால் சருமத்தில் உண்டாகும் மாற்றத்தை எளிதாக கண்டறிந்துவிடவும் முடியும். அதோடு இந்த படர்தாமரையை உடனடியாக சரிசெய்யும் மூலிகைகள் பலவும் உண்டு. அதில் துளசி மற்றும் சீயக்காயை கொண்டு எப்படி போக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.
Read Entire Article