பந்துக்கு வலிக்காம அடிக்குற பக்குவத்த, எங்க கத்துகிட்ட தல? தோனி முரட்டு பக்தனின் ஓப்பன் லெட்டர்

4 week_ago 6
சென்னை: 2004ல நீங்க இந்திய ஒன்டே டீம்ல சேர்ந்ததுல இருந்து உன்னோட ஒவ்வொரு போட்டியையும் பார்த்து, ரசிச்ச உரிமையில இந்த ஓப்பன் லெட்டர உனக்கு எழுதுறேன் தல. கண்டவனெல்லாம் கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டான், ஆனா நான், நட்பு சுட்டுதலோட நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்க உரிமை இருக்குன்னு நம்பி எழுதுறேன். ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன், தென் ஆப்பிரிக்காவுக்கு
Read Entire Article