பள்ளிகள் திறப்பு, மாணவர்களின் கல்வி: ஆட்டம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்!

4 week_ago 1
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே கல்வி கற்க மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கல்வி கற்கும் சூழலை கொரோனா வைரஸ் மாற்றியிருக்கிறது. தொழில்நுட்ப வசதிகளுடன் வீட்டிலிருந்தே கற்கும் முறை வந்துள்ளது. அதாவது ஆன்லைன் வாயிலாக, தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
Read Entire Article