பாஜகவுக்காக புதிய தொலைக்காட்சி சேனல்... அதிரடி வியூகங்கள் வகுக்கும் எல்.முருகன்..!

4 week_ago 2
சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்காக தனி தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கும் திட்டத்தில் இருக்கிறது அக்கட்சியின் மாநில தலைமை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியையும் மக்களையும் இணைக்கும் இணைப்பு பாலமாக தொலைக்காட்சி சேனல் திகழ வேண்டும் என்பது எல்.முருகனின் எதிர்பார்ப்பு. பாஜக ஆதரவு பிரமுகர் ஒருவரால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் தொலைக்காட்சியை பெரியளவில் எடுத்துச்செல்வது பற்றிய ஆலோசனை
Read Entire Article