\"பாஜக ஆபீசிலும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்\".. தடா ரஹீம் அதிரடி

4 week_ago 3
திருச்சி: இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், பள்ளிவாசல் அருகிலும் பாஜக கொடிக்கம்பத்தை நடுகிறார்கள்.. இதுக்கு பதிலடியாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்" என்று இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாகிகள்
Read Entire Article