பாரதி கொடுத்த பணம்... முகத்தில் வீசி அடித்த கண்ணம்மா! பாரதி கண்ணம்மா சீரியல் அப்டேட்

1 week_ago 4
கண்ணம்மாவை தேடி போய் அவமானப்படுத்த நினைக்கிறார் பாரதி. கடைசியில் அவர் தான் அவமானப்படுகிறார். சோத்துக்கு வழியில்லை என்றாலும் பட்டினி கிடந்து சாவேனே தவிர உன்னை மாதிரி ஈனப்பிறவியை நம்பி பிழைக்கவே மாட்டேன் என்று சொல்லி பாரதியின் முகத்தில் பணத்தை வீசி அடிக்கிறார் கண்ணம்மா.
Read Entire Article