\"பாரு.. பாரு.. சுவர் விளம்பரத்துக்கு அடித்துக் கொள்ளும் பாஜக - திமுக\".. ராமதாஸ் போட்ட கிண்டல் ட்வீட்

3 week_ago 1
சென்னை: "பாரு, நீ பாரு.. கொரோனாவால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்பட்டு, போராடி கொண்டிருக்கும் நிலையில் சுவர் விளம்பரத்திற்காக அடித்துக் கொள்ளும் அவலத்தை நீ பாரு!" என்று திமுக-பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டாக்டர் ராமதாஸ் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். சென்னை நங்கநல்லூர் பகுதியில், ஒரு தனியார் சுவற்றில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பாஜக மற்றும்
Read Entire Article