பாலியல் புகார் சொன்ன நடிகை.. 'இது மலிவான ஸ்டன்ட்..' அனுராக்கிற்கு ஆதரவு தெரிவித்த முதல் மனைவி!

4 week_ago 7
மும்பை: நடிகை பாலியல் புகார் தெரிவித்த வழக்கில் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யபுக்கு அவர் மனைவி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து
Read Entire Article