பிரமிப்பூட்டும் அழகை பெறுவதற்கு ஐந்துவிதமான பாதாம் ஃபேஸ் பேக், வீட்டிலேயே தயாரிக்கலாம்!

3 week_ago 7
சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும். அழகாகவும் வைக்க வைட்டமின் இ தேவை. இது பாதாமில் நிறைவாக இருப்பதால் இதை சருமத்துக்கு அடிக்கடி பயன்படுத்தும் போது சருமம் ஜொலிக்கிறது. பாதாமில் மெக்னீஷியம், ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளது. சருமத்துக்கு அழகு குறித்த பராமரிப்பில் கூடுதல் விலையாக இருந்தாலும் பாதாமுக்கு தனி இடம் உண்டு. இவை சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். பாதாமை கொண்டு உங்கள் சருமத்துக்கேற்ற ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். என்னென்ன என்பதை தெரிந்துகொண்டு உங்கள் சருமத்துக்குரியதை தேர்வு செய்யுங்கள்.
Read Entire Article