பிறப்புறுப்பு பகுதி ரொம்ப வறட்சியா இருக்கா? எப்படி ஈரப்பதமாக வைத்திருக்கலாம்?

1 month_ago 6
இந்த பிறப்புறுப்பு வறட்சியைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், முக்கியமாக பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும். யோனியின் வறட்சியைப் போக்க தீர்வுகளை இங்கே தருகிறோம். ஒட்டுமொத்த பெண்களின் எண்ணிக்கையில், பாதிக்கு மேற்பட்டோர் யோனியில் ஏற்படும் வறட்சி காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து விளக்கமாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
Read Entire Article