பீகாரில் தேர்தலுக்கு தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்டே வரும் பாஜக!

1 week_ago 7
பாட்னா: பீகாரில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிதான் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே வருவதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரில் ஜேடியூ- பாஜக ஒரு அணியாகவும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் மற்றொரு
Read Entire Article