பெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்!!

1 month_ago 1
பெங்களூரு: பெங்களூருவில் தினமும் 3,500க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. டெல்லியை அடுத்து அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் தற்போது கொரோனா தொற்று விகிதம் 14%மாக உள்ளது. டெல்லியில்
Read Entire Article