பேரவைக்குள் குட்கா: திமுகவின் இரண்டாவது ரிட் மனு மீது நாளை இடைக்கால தீர்ப்பு

4 week_ago 7
சென்னை: சட்டசபையில் குட்கா பொருட்களை காண்பித்த விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த இரண்டாவது ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான இடைக்கால தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை சட்டசபைக்குள் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட
Read Entire Article