மண், இரும்பு, செம்பு, பித்தளை, சில்வர், அலுமினியம், நான்ஸ்டிக் எதுல சமைக்கிறீங்க? எது நல்லது?

4 week_ago 4
நம்முடைய முன்னோர்கள் தண்டவாளம், இரும்பு ,மண் சட்டியை தான் பிரதனமாக பயன்படுத்தினார்கள். அவற்றிலும் சற்று வசதியானவர்கள் செம்பு, பித்தளை பாத்திரங்களையும் சமைக்க பயன்படுத்தினார்கள். அரசர்கள் வெள்ளி தங்கத்தினாலான பாத்திரங்களில் சமைத்ததாக சொல்லப்படுகிறது. பிறகு எவர்சில்வர், அலுமினியம் பயன்பாடுகள் புழக்கத்துக்கு வந்தது. அதன் பிறகு எண்ணெய் ஒட்டாம வர்றதுக்கு நான்ஸ்டிக், ரொம்ப நேரம் சூடா இருக்க இரும்பு சட்டி, சாதம் வடிக்க அலுமினியம் என்று வகைப்படுத்தி தனித்தனியாக சமைக்கிறோம். தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு அடுத்தபடியாக செராமிக் (பீங்கான்) பாத்திரங்களும் வந்துள்ளது. இதில் சமைத்தால் என்ன மாதிரியான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
Read Entire Article