மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 100 கோடி நன்கொடை... தொழிலதிபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!

3 week_ago 5
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 100 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்த தொழிலதிபர் பிடி அகர்வால் கொரோனாவுக்கு உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் பிடி அகர்வால். இவர் கடந்தா 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீகங்காநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க நன்கொடையாக 100 கோடி ரூபாய் வழங்குவதற்கு முன் வந்தார். ஆனால், இந்த
Read Entire Article