மாதவிடாய் முழுவதுமாக நின்ற பிறகு ரத்தக்கசிவு இருந்தால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியா?

4 week_ago 2
ஒவ்வொரு பெண்ணும் பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் ரீதியாக அதிக பாதிப்புக்குள்ளாவது மெனோபாஸ் காலத்தில் தான். கூடுதலாக மன ரீதியாகவும் அதிக உபாதையை கொண்டிருப்பது இந்த காலத்தில் தான். பொதுவாக மாதவிடாய் நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் உண்டாக கூடிய அறிகுறிகள் எல்லாமே வழக்கமாக அதிக பாதிப்பில்லாமல் இருந்தால் அது பிரச்சனை இல்லை. மெனோபாஸ் காலத்துக்கு முந்தைய காலத்தில் உண்டாக கூடிய இந்த அறிகுறிகள் எல்லாமே மெனோபாஸ் காலத்துக்கு பிறகு சரியாக கூடியதுதான். ஆனால் அறிகுறிகள் தீவிரமாகும் போது மருத்துவரை சந்தித்தால் அவர்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி கொடுக்கப்படும். இதன் மூலம் அறிகுறிகளையும் அதனால் உண்டாகும் தீவிரங்களையும் கட்டுப்படுத்த முடியும். இந்த மெனோபாஸ் காலகட்டத்துக்கு பிறகு ரத்தகசிவு உண்டாவது எதனால் என்று பார்க்கலாம்.
Read Entire Article