மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு

4 week_ago 2

மும்பை: மும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. மும்பை பிவண்டி பகுதியில் 3 மாடி கட்டடம்  இடிந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article