மேகதாது அணை: தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன்... திமுக எம்.பிக்களிடம் மோடி உறுதி

4 week_ago 1
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை இது தொடர்பாக கர்நாடகா
Read Entire Article