மேக்கப் இல்லாமல் சிம்பிளா போஸ் கொடுத்த ஸ்ரீதிவ்யா.. எம்பூட்டு அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!

1 month_ago 2
சென்னை : தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் காக்கிச்சட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தனது க்யூட்டான நடிப்பினால் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள ஸ்ரீதிவ்யா தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வருகிறார். அதர்வாவுடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த
Read Entire Article