\"மொதல்ல மீத்தேன், ஈத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டது யாருங்க.. ஸ்டாலின்தானே போட்டார்\".. முதல்வர் நறுக்

4 week_ago 2
சென்னை: "ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்னங்க தெரியும்? வேளாண் திட்டத்தை ஆதரிப்பதற்கு காரணமே, 3 சட்டங்களிலும் விவசாயிகளுக்குப் பயன் இருப்பதால்தானே.. டெல்டா பகுதியில் மீத்தேன், ஈத்தேன் எடுக்க யார் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது? ஸ்டாலின்தானே போட்டார்?" என்று கேள்வி மேல் கேள்வியாக எழுப்பி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த சில தினங்களாகவே, மத்திய அரசு கொண்டு
Read Entire Article