ரகிட ரகிட.. தமிழ் மக்களோட ராஜாவா நாங்க வாழுறோம்.. கண்டிப்பா ஐபிஎல்லை ஆளுவோம்- ஹர்பஜன் ட்வீட்

4 week_ago 2
மும்பை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸுடன் மோதிய நிலையில் ஹர்பஜன் சிங் ரகிட ரகிட பாடலை வார்த்தைகளை மாற்றி போட்டு ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று அபுதாபியில் தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்றைய
Read Entire Article