ரவுடி துரைமுத்து மீது கொலை வழக்கு உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன-ஐஜி

1 month_ago 5

தூத்துக்குடி: ரவுடி துரைமுத்துவை பிடிக்கச் சென்றபோது நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் தலை சிதறி சுப்பிரமணியன் உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியனின் உடலை மருத்துவமனையில் பார்வையிட்டபின் தென்மண்டல ஐஜி முருகன் பேட்டியளித்துள்ளார். உயிரிழந்த ரவுடி துரைமுத்து மீது கொலை வழக்கு உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்று ஐஜி தெரிவித்துள்ளார்.

Read Entire Article