ராஜ்யசபா துணை தலைவராக இங்கு நான் வரவில்லை.. போராடிய எம்பிக்களிடம் ஹரிவன்ஷ் பேசியது என்ன?

4 week_ago 4
டெல்லி: சக எம்பியாக உங்களை சந்திக்க வந்தேன்.. ராஜ்யசபா துணை தலைவராக அல்ல என்று எங்களிடம் தெரிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 எம்பிக்களில் ஒருவரான காங்கிரஸ் எம்பி ரிருன் போரா தெரிவித்தார். வேளாண் மசோதா தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென்,
Read Entire Article